Wednesday 29 June 2011

குப்பை

அன்னகி வழக்கம்போல வேல முடுஞ்சதும் பஸ் ஸ்டான்ட்கு வந்தேன் .. அம்பதுற்கு ஒரு வைட் போர்டு பஸ் கூட இல்ல எல்லாமே deluxa இருந்துச்சு .. என் கூட வந்த ரவிக்கு தாம்பரம் பஸ் வந்ததும் அவன் கெளம்பிட்டான் . ரொம்ப நேரம் பஸ் வராதனால பக்கதுல இருந்த கடைல டி குடிக்க போனப்ப அந்த டி கடைக்கு பின்னாடி எப்பவும் குப்பைமேட இருக்கும் இன்னிக்கு அந்த குப்பைன்களுக்கு நடுவுல டென்ட் போட்டு இருந்துச்சு அவங்கெல்லாம் bsnl wire பதிக்கிற வேலைக்கு வந்திருகங்கனு டி குடுச்சுகிட்டு இருந்தவரு அவரோட friend கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தார் .. ஆம்பளைங்க வேலைய முடுசிட்டு ஒரு கைல பீடியும் , இன்னொரு கைல சீட்டு கட்டும் வச்சிக்கிட்டு விளையாடிக்கிட்டு இருந்தாங்க ., பொம்பளைங்க இருட்டரத்துக்கு முன்னாடி சமகிரதுக்காக மும்முரமா சமசிக்கிட்டு இருந்தாங்க , அங்க மூணு பசங்க பிஞ்ச ரப்பர் பால தூக்கிபோட்டு செருப்பு கூட போடாம அந்த இடத்துல விளையாடிட்டு இருந்தாங்க .. அந்த குப்ப மேட்டுக்கு ரெண்டு தெரு தள்ளிதான் சிட்டி சென்டர் இருக்கு tightana t shirtum jeans pantum போட்டுகிட்டு அபனோட காச selavupanna andha சிட்டி சென்டர் கு வேகமா பைக்ல போயிட்டு இருந்தனுங்க கூடவே ஒரு பொன்னையும் பின்னாடி ஒகாரவசிகிடு ஏதோ தமிழ் மாதிரியே இருக்க ஒரு மொழில பேசிட்டு போறாங்க ... கடவுள் இருகுராருனு சொல்றாங்க அப்ப அந்த 3 சின்ன பசங்களுக்கு மட்டும் ஏன் இந்த வாழ்கை , அவங்க என்ன தப்பு பண்ணாங்க ... காசு காந்தம் மாதிரி காசு இருகுரவண்டஎதன் திரும்பவும் போகுது .. இப்படி யோசிச்சிட்டு இருக்கும்போதே எனக்கு பஸ் வந்துச்சு டி காச குடுத்துட்டு ஜன்னல் சீட்ட புடிக்க ஓட ஆரம்பிச்சுட்டேன் .. நாம எல்லாம் இந்த மாதிரி ஏன் நடக்குதுன்னு யோசிப்போம் ஆனா அதுகுள நம்மோட வேல வந்துரும் இத மறந்திட்டு நாம வேலைய பாக்க போயிருவோம் .. இன்னும் நம்மல பாதிபேர் யோசிக்கவே அரம்பிகிள்ள .... வாழ்க ஜனாயகம் (பணநாயகம்)....

No comments:

Post a Comment