Thursday 30 June 2011

பேருதவி


அன்னகி என்னோட போனுக்கு ராஜசேகர் சார் வீட்ல இருந்து கால் வந்துச்சு ராஜசேகரோட சன் ராஜசேகர் இறந்துட்டாரு சொன்னாரு எனக்கு என்ன சொல்றதுனே தெரியாம போன வச்சுட்டு பக்கதுல இருந்த ஜன்னல் வழியா ரோட பாத்துகிட்டே அசையாம நின்னேன் .. சென்னைல இப்ப ஒரு 5 வருஷமா interiors and decoratorsnu பல கடைங்கள பாக்க முடியாது ... அது வீடுங்கள அலங்கரிக்கிற வேலை . சுமார் பத்து இருபது வருஷத்துக்கு முன்னாடி எல்லாரும் தங்களோட வீட்ட அலங்கரிக்க மரத்தையே யூஸ் பண்ணங்க ஆனா இப்ப ஒரு ஏழு வருஷமா pvc என்கின்ற ஒரு விதமான ப்லாச்டிகதான் யூஸ் பண்றாங்க .. மரத்துல செஞ்சா பூச்சிங்க கரையானு பல பிரச்சனைங்க இருக்கு ஆனா ப்லாச்டிச்ள அந்த பிரச்சனை இல்ல வேலையும் மரத்தை விட கம்மிதான் .. எங்க அப்பாவும் ஒரு கார்பெண்டேர்தான் , எங்க அம்மா எனக்கு ஒரு வயசு இருக்கும்போதே இறந்துட்டாங்க ... 6 வது வரைக்கும் எங்க ஊர்ல இருந்த அரசு பள்ளில படுசேன் அப்ப எங்க அப்பாவுக்கு அவரோட வேலைக்கு ஒரு ஹெல்பர் தேவபடுச்சு வெளி ஆளுங்கள வேலைக்கு வச்சு அவனுக்கு தொழில் சொல்லி குடுத்து அவனுக்கு மாசம் மாசம் பணம் குடுக்கணும் அதுக்கு எனக்கு வேலைய கத்துகொடுதா வருமானமாவது வரும்னு நெனச்சு என்ன பள்ளில இருந்து நிருதிட்டாறு .. அப்பைல இருந்து dailyum எங்க அப்பாக்குட வேலைக்கு போய்டுவேன் .. கார்பெண்டர் வேலைங்கறது கொத்தனார் மாதிரியோ பைண்டர் மாதிரியோ நாள் கூலி இல்ல , ஒரு வீடு முழுசா வேலை செஞ்சு முடுசாதன் பணம் கிடைக்கும் .. மூணு வருஷதுள்ள எங்க அப்பா எனக்கு எல்லா வேலையும் கத்து கொடுத்தாரு .. எங்க அப்பா ரொம்ப குடிபாறு அதனால கை நடுக்கம் எடுக்க ஆரம்பிச்சிருச்சு அதுக்குமேல அவரால வேலை செய்ய முடியல .. 2 வருஷத்துல அவரும் இறந்துட்டாரு .. மக்கள் மரத்துக்கு பதிலா pvc போட ஆரம்பிச்சுட்டாங்க ...
இதுக்குமேலயும் மரத்தையே நம்பிக்கிட்டு இருந்தா வாழ முடியாதுனு pvc ப்லாச்டிச்ள செய்யவும் கத்துகிட்டேன் .. எங்க ஊர்ல மொத்தம் நாளே பேருதான் இந்த interiors decorators வேலை செய்யுறாங்க அவங்க நாலு பேரையும் தவிர தனியவோ வெளி ஊர்ல இருந்தோ யாரும் இந்த ஊர்ல வந்து தொழில் செய்ய முடியாது .. அந்த நாலு பேர்ல மகேஷுங்கரவரு படுச்சிட்டு இந்த தொழிலுக்கு வந்திருகாரு .. அவர்கிடதன் நா வேலைக்கு சேந்தேன் அவர் customera புடிபாறு நா அவங்க வீட்டுக்கு பொய் வேலை செஞ்சு குடுத்துட்டு வருவேன் ... ஒரு square feet செஞ்சா எனக்கு 25ருபாய் .. இதுவே தனிய நா செஞ்சா எனக்கு ஒரு square feetuku 60ருபாய் வரைக்கும் கிடைக்கும் .. ஒரு நாள் வேல செஞ்சுகிட்டு இருக்கும்போது cutting machinela என்னோட எடது கட்ட விரல மேல்பாதி கட் ஆகிடுச்சு .. ஒரு மாசம் எந்த வேலையும் செய்ய முடியல . அந்த ஒரு மாசத்துல மகேஷ் எனக்கு பதிலா வேற ஒருத்தர வேலைக்கு எடுத்துடாறு அவரையும் தப்பு சொல்ல முடியாது customerku சொன்ன டைம்ல வேலைய முடிசுதரலனா தொழில்ல பேரு கெட்டு போய்டும் .. அதுகபுரம் 2மாஸம் எனக்கு வேலையே இல்லாம பாகத்து ஊர்ல சின்ன சின்ன வேலை செஞ்சேன் .. அப்ப ஒரு நாள் ரயில்வே stationla நா ஏற்கனவே ஒருத்தர் வீட்ல வேலை செஞ்சேன் அவர் உட்காந்திருந்தாறு .. அவரோட பொன்னுக்க chrompetla ஒரு flat வாங்கி இருக்றதா சொன்னாரு அங்கயும் decoration work நீதான் பண்ணனும்னு சொல்லிட்டு மகேஷோட no.கேட்டாரு நா இப்ப மகேஷ் கிட்ட வேலை பண்ணல பக்கத்து ஊர்ல சின்ன சின்ன வேலைலாம் செஞ்சுகிட்டு இருக்கேனு சொன்னேன் .. அவர் சட்டுன்னு அப்ப நீயே தனியா பண்ணிகொடுனு கேட்டாரு ..என்னோட வாழ்க்கைல மாறாக முடியாத நாள் அது .. எனக்கு தெரிஞ்ச எத்தனையோ பேருகிட்ட வேலைகேடேன் ஆனா யாருமே என்ன நம்பி வேலை கொடுக்கல..
கண்டிப்பா பண்ணிதறேன் sirnu சொல்லிட்டு அவரோட போன் no.ர வாங்கிகிட்டேன் .. Dailyum எங்க ஊர்ல இருந்து chrompetuku போயிடு வந்தா வேலைக்காகதுனு ஒரு வாரம் fulla அந்த flatlaye தங்கி ஒரு வர்துலையே எல்லா வேலையும் என்னோட வீடுகே செய்யற மாதிரி நெனச்சு செஞ்சு முடுச்சேன் .. ஒரு square feetuku மத்தவங்க 170 ருபாய் வாங்குவாங்க ஆனா நா அவருக்க 165 ரூபாய்க்கு ஒத்துகிட்டேன் ஏன்னா இந்த தொழில customerkita நல்லபேரு வாங்கறது ரொம்ப முக்கியம் இல்லாட்டி அவங்க மத்தவங்க கிட்ட நம்மள சிபாரிசு பண்ண மாட்டாங்க .. அந்த flatsla மொத்தம் 16 வீடு .. எனக்கு முன்னாடி chrompetla இருக்க ஒருத்தர் அந்த flatla ஒரு வீட்டுக்கு வேலை செஞ்சிருக்கற ஆனா அவர் செஞ்ச வேலைல சுத்தமில்ல பினிஷிங்கும் சரி இல்ல .. அதனால் அந்த flats இருக்க மத்த வீட்ட வாங்குனவுங்களும் எனக்கே order குடுத்தாங்க .. இனிமேல் என் வாழ்க்கை இந்த ஊர்லதானு முடிவு பண்ணி என்னோட வீட்டையும் chrompetuke மாத்திட்டேன் .. என்னோட வேலை நல்லா இருந்தனள அந்த flatsa கட்டிக்கிட்டு இருந்த builders அடுத்து அவங்க கட்டுற flatskum என்னையே வேலை செய்ய சொன்னங்க .. இப்ப chrompetla bustandku எதிர்ல ராஜசேகரன் interior and decoratorsnu ஒரு கடை வச்சிருக்கேன் .. ராஜசேகரன் என்னோட பெரும் இல்ல என்னோட அப்பாவோட பேறுமில்ல அது என்ன நம்பி chrompetla முதல் முதல வேலை கொடுத்தாரே அவரோட பேருதான் .. அவர்தான் கடைய ஓபன் பண்ணனும்னு அவர்ட சொன்னப நா பண்ணது சின்ன உதவிதான் நீ நல்லா வேலை செஞ்சனலதன் உன்ன நம்பி வேலை கொடுத்தேன்னு சொன்னாரு .. அவருக்கு அது பெரிய உதவியவே தெரியல அனால் நா இன்னிக்கு இந்த கடைல முதலாளிய இருகரதுகு அவர்தான் முக்கியமான காரணம்... அவருக்கு கடைசி மரியாதை செய்ய வேண்டியது என்னோட கடமை ................................. ........................................................................................................
"நாம மத்தவங்களுக்கு செய்யுற உதவி நமக்கு சிறிய உதவியா தெரியலாம் ஆனா அது மற்றவுருக்கு பேருதவியா இருக்கும் ............. ........ மற்றவர்குளுக்கு வாய்ப்பு குடுக்க மறவாதீர் ..................."
-கிஷோர் குமார்

No comments:

Post a Comment