Saturday 2 July 2011

இனிய பொழுதுகள்

சென்னயில் மிகவும் கூட்டமான தெரு அது .. அனைத்து விதமான electronics பொருட்களும் அந்த தெருவில் உள்ள கடைகளில் கிடைக்கும் அங்குள்ள முக்கால்வாசி கடைகளை நடத்துபவர்கள் ஹிந்தி காரர்கள் , அங்க பேச தெரிஞ்சாதான் நல்ல பொருள கம்மியான விலைக்கு வாங்க முடியும் , பேசாம இருந்தா அந்த கடை காரனுங்க நம்பள யாமாத்தி ஏப்பம் விட்டு வானுங்க .. அந்த குறுகலான தெருவுல ரெண்டு பக்கமும் bika வேற நிருதிவசிருபாங்க .. போறவங்க வரவங்கள இடிகம போக முடியாது .. அங்க சின்ன பசங்க பைக்ல உட்காந்து போறவங்களுக்கு தங்களோட கடைய publicity பண்ணி சில papergala குடுத்துட்டு இருப்பாங்க ... அன்று மாலை சுமார் 7.30mani இருக்கும் அந்த குறுகலான தெருவுல ரெண்டு பேர் ஒருவரோட கைய இன்னொருவர் பிடித்துகொண்டு பேசிகிட்டே நடந்து போனாங்க .. எதிரில் வந்தவர் ஒரு பெரிய டப்பாவை தோளில் தூக்கிட்டு வந்தார் .. எதிர்ல பேசிகிட்டே வந்த அந்த ரெண்டு பேருல முதல்ல நடந்து வந்தவர் மேல அந்த டப்பாவ தூக்கிட்டு வந்தவர் அந்த டப்பவாலையே வேகமா இடிசிட்டார் .. யோவ் அறிவில்ல ஒழுங்கா நடந்து போயானு அந்த டப்பாகாரன் கத்துனான் .. யோவ் நீ ஒழுங்கா பாது நடந்து போயானு அந்த இருவரும் சொல்லிவிட்டு திரும்பாமல் நடந்தனர் ..அந்த டப்பகரன் அவர்களை சில கெட்ட வார்த்தைகளில் திட்டிவிட்டு திரும்பினான் .. அதை பார்துகொண்டிருன்தவர் யோவ் அவங்க கண் பார்வை இல்லாதவங்காய அவங்கள போய் திட்டுரனு சொன்னங்க .. உடனே அந்த டப்பாகாரன் அவர்கள் இருவரையும் திரும்பி பார்த்தான் ஒருவர் இன்னொருவர் கையை பிடித்துகொண்டு ஒருவர் பின் ஒருவராக மெதுவாக nadandhu சென்றனர் ... சாரி பாஸ் நு கத்தி சொன்னான் ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் கேட்கல பேசிகிட்டே நடந்து போனாங்க .....
அவங்க ரெண்டு பேருக்கும் பொறந்ததுல இருந்தே கண் பார்வை கிடையாது ..வேலூர்ல இருந்தா பார்வை இல்லாதவர் காபகதுலதன் ரெண்டு பேரும் வலந்தாங்க அங்கேயே 12th வரைக்கும் படுசாங்க .. அவங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்ச இந்த உலகத்தையே ஒரு அலசு அலசிடுவாங்க .. அவங்க ரெண்டு பேருக்கும் வேற வேற taste வேற வேற thinking ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை பார்வை இல்லாததும் , இளையராஜா பாட்டும்தான்.. அவங்க ரெண்டு பேர பொறுத்த வரைக்கும் ilayaraja ஒரு கடவுளுக்கு நிகரானவர் அவரோட பாடுங்கலதான் எப்பவும் கேட்பாங்க அந்த பாட்டுங்கள பத்தி ரெண்டு பேரும் விவாதிபாங்க .. அவங்களுக்கு வேற வேற taste இருந்தாலும் ஒருத்தர் என்ன சொல்ல வராங்கனு இன்னொருவர் பொறுமய கேட்பாங்க அதனால அவங்களுக்குள்ள எப்பவும் சண்ட வந்ததில்ல .. 12thku அப்பறம் தமிழ் நாடு ஓபன் உநிவேர்சிட்டில நாட்டுப்புற பாடல்கள பத்தி படுசாங்க .. இப்ப ஒரு தனியார் பள்ளில இசை ஆசிரியர இருக்காங்க .. தினமும் நடந்தே பள்ளிக்கு போவாங்க .. பள்ளி விட்ட பிறகு பக்கதுல இருக்க பார்க்ல உட்காந்து பேசுவாங்க .. அவங்க ரெண்டு பேருக்கும் இந்த உலகத்திலேயே ரொம்ப புடிச்சது அந்த பார்க் பென்ச்ல உட்காந்து பேசுறதுதான் ... அவங்க ரெண்டு பேருக்கும் விவரம் தெரிஞ்சதுல இருந்து பேசிகிடேதான் இருக்காங்க ஆனா இன்னமும் அவங்களுக்கு போர் அடிகள பேசிகிடேதான் இருக்காங்க .. அவங்க ரெண்டு பேரும் ஒரு நாள்கூட தங்களுக்கு ஏன் கடவுள் பார்வை இல்லாம படச்சான்னு நெனச்சதுமில்ல அதை பத்தி பேசுனதும் இல்ல ... அவங்க ரெண்டு பேருக்கும் தலா 5000rubai சம்பளம் அதுல 4000ratha அவங்க படுச்ச அந்த காப்பகத்துக்கு அமுசிருவாங்க ... மீதி இருக்குற 6000 பணத்துலதான் அவங்க அந்த ஒரு மாசம் சபுடுறது மத்த எல்லா செலவும் ..
அவங்க ரெண்டு பேருக்கும் தனி உலகம் அவர்கள் மற்றவர்களை பற்றி கவலை படுவதில்லை .. மற்றவர்கள் தங்களை பார்த்து பரிதாபப்படவும் விரும்பவில்லை .. மற்றவர்களை போலதான் தாங்களுமென்று வாழ்ந்து vandhanar.. அன்று சென்னயில் பந்த் யாரோ எதிர் கட்சி தலைவர கைது பண்ணிடான்கலாம் ரோடே விருசொடி இருந்துச்சு சில கடைகள் மட்டும் திறந்திரன்தது .. எப்பொழுதும் நாந்தான் உன் பின்னால் நடந்து வருவேன் இன்று நீ என் பின்னால் நடந்து வா என்று சொல்லிவிட்டு அவன் முன் சென்று நடந்தான் அவனுடைய கையை பிடித்து கொண்டு இவனும் பின்தொடர்ந்தான் .. அந்த குறுகலான தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது திடீரெண்டு ஏதோ கடைகளை அடித்து உடைப்பது போன்று அவர்களுக்கு சதம் கேட்டது எதிர்கட்சியினர் திறக்க பட்ட சில கடைகளை அடித்து உடைத்து கொண்டிருந்தனர் .. அதனால் இவர்கள் வேறு பாதையில் செல்ள்ளலாமென்று பக்கத்துக்கு சந்தில் கையை இருக்க பிடித்துகொண்டு வேகமாக ஓடினர் .. அப்பொழது அங்கு திறந்து கிடந்த பாதாள சகடையில் முன் சென்றவன் விழுந்துவிட்டான் அவனது கையை பிடித்துகொண்டு இருந்தவன் அவனது கையை இருக்க பிடித்து கொண்டான் . . காப்பாத்துங்க காப்பாதுங்கனு கத்தினான் அனால் யாரும் வர வில்லை .. என் கையை பிடித்து கொண்டு மேலே வா வா என்று கத்தினான் அனால் உள்ளே இருந்தவநிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை .. அரை மணிநேரம் களைத்து அங்கு போலீஸ் வந்தது .. அந்த அரை மணி நேரமும் அவன் அவனுடைய கையை விடவில்லை காப்பாத்துங்க காப்பாத்துங்க என கத்திகிட்டே இருந்தான் .. போலீஸ் வந்து அவனை தூகினர்கள் அனால் அவன் இறந்து விட்டான் .... இவனுக்கு விவரம் தெரிந்து அழுவது அதுதான் முதல் முறை, அவன் அழுகை அங்கிருந்த காவல் thurayinaraye கலங்க வைத்து விட்டது ....
ரெண்டு நாள் கழித்து அந்த பார்க்கு அவன் சென்றான் .. அங்கு அவர்கள் எப்போலதும் உட்காரும் பெஞ்சில் உட்கார்ந்தான் .. தன்னுடைய வாழ்நாளில் தனக்கு பார்வை இல்லையே என்று அவன் முதல் முறையாக கதறி அழுதான் .. பார்வை இருந்திருந்தால் அவனை எப்படியும் காப்பாற்றி இருக்கலாம் என்று நினைத்தான் .. எப்பவும் நாந்தான் முதலில் செல்வேன் அன்று அவனை முதலில் அனுப்பி இருக்க கூடாது என்று நினைத்தான் .. எப்பொழுதும் மூன்று மணிநேரம் அந்த பார்க்கில் அமர்ந்திருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு அது இரண்டு நிமிடம்போல தோன்றும் .. அனால் இன்று இரண்டு நிமிடம்கூட அவனால் அங்கு உட்காரமுடியவில்லை .. அவனுடைய பேச்சும் சிரிப்பு சத்தமும் அடிகடி அவனுடைய நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது .. அவனுடன் பேசியவற்றை நினைத்துகொண்டே அந்த பெஞ்சில் அமர்ந்திருந்தான் .. மணி 7 அடித்ததும் எழுந்து நடக்க தொடங்கினான் ........................................................... அவன் தினமும் அந்த பார்க்குக்கு செல்வதை மட்டும் நிறுத்தவில்லை ............................... தினமும் அந்த பார்க்கில் மூன்று மணிநேரம் உட்கார்ந்திருப்பான் ,............... அவனுடன் இருந்த அந்த இனிய பொழுதுகளை நினைத்துகொண்டே அவன் வாழ்ந்தான் .................................................
-கிஷோர் குமார் .

No comments:

Post a Comment