Friday 8 July 2011

குத்தகைகாரர்

அது டிசம்பர் மாசம் , பெருசா மழை வர மாதிரி இருந்துச்சு bus standla இருந்த ஒரு தூண்ல சாஞ்சுகிட்டே என்னோட ஊருக்கு போற பஸ்காக wait பண்ணிட்டு இருந்தேன் ..இந்த வருஷம் நல்ல மழை .. இந்த மாசத்துல தமிழ் நாட்ல இருக்க கிராமங்களா பகுரத்துக்கு சொர்க்கம் மாதிரி அவ்ளோவ் alagaa இருக்கும்னு எங்க அப்பா சொல்வாரு .. எங்க ஊருக்கு நாமக்கல்ல இருந்து 3mani நேரத்துக்கு ஒரு முறைதான் பஸ் ..... காத்து பலமா வீசுது, அதுல அங்க இருந்த plastic கவர்லாம் வானத்த நோக்கி பறந்துகிட்டு இருந்துச்சு .. சின்ன பசங்க அந்த கவருங்கள பிடிகரதுக்காக தாவி குதுச்சு சத்தம் போட்டுக்கிடே அது பின்னாடி ஓடுனாங்க .. ஆடுங்களோட கூட்டத்த ஒரு பையன் வேகமா ஓட்டிக்கிட்டு போனான் .. ரோட்ல Tvs50la அந்த பக்கம் போனவர் bus standla இருகவங்கள பாது ஏதோ கை அசசாரு .. கிட்ட பொய் கேட்டவர்ட Bus repair ஆகி பாதி வழியில நிக்கிதுன்னு சொல்லிட்டு கெலம்பிடாறு.. என் கூட நின்ன பாதி பேரு நடக்க ஆரம்பிச்சாங்க .. Bus repair ஆகுறதும் , நடந்து போறதும் அவங்களுக்கு புதுசில்ல .. என் பக்கத்தில் நின்ற பெரியவர் தம்பி பஸ் வராது எந்த ஊருக்கு போகணும்னு கேட்டாரு செங்கலூர்னு சொன்னேன் .. ஊருக்கு புதுசான்னு கேட்டாரு?.. ஆமாம் சின்ன வயசுலேயே சென்னைக்கு போய்டோம் ..என்னோட சித்தப்பாக்கு உடம்பு சரி இல்ல அதான் பாக்க வந்திருகேன்னு சொன்னேன் .. சரி வாங்க நடந்துகிட்டே pesuvom எனக்கு உங்க ஊருக்கு முன்னாடி ஊர்தான் இப்ப நடக்க ஆரம்பிச்சாதான் இருட்டுறதுக்கு முன்னாடி வீடு போய் சேர முடியும்நு சொல்லிகிட்டே தன்னுடைய துண்டை தலையில் கட்டி கொண்டு நடக்க தொடங்கினார் .. அவர் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியில் அங்கங்கு சேற்றின் கறைகளுடன் olliyaaga இருந்தார் .. அவருடைய கன்னங்கள் மிகவும் ஒட்டியும் , கண்கள் மிகவும் உள்ளேயும் சென்று இருந்தது ....
சென்னைல என்ன பண்ணுரிங்க தம்பின்னு கேட்டு கொண்டே அவருடைய trousaril இருந்த புகையிலையை எடுத்து வாயினுள் துளைத்தார் .. கார் டயர் thayaar பண்ற கம்பெனில வேல செய்றதா சொன்னேன் .. அந்த ரோடின் இருபுறத்திலும் பனைமரங்கள் வரிசையாக இருந்தன .. இடதுபுறம் கண்ணனுக்கு எட்டியவரை பச்சை பசேலென்று பயிர்கள் வளர்ந்திருந்தன , பயிர்களை சுற்றிலும் தென்னை மரங்கள் வரிசையாக இருந்தன .. வலதுபுறம் சின்ன குளம் இருந்தது பாதிக்குமேல் தாமரை இல்லை அதன் மீது பரவி இருந்தது , அந்த குலத்துக்கு அப்பால் தூரத்தில் ஒரு மலை தெரிந்தது .. இவளவு அழகான ஒரு இடத்தை நான் பார்த்ததில்லை என்னை மறந்து இருபக்கமும் பார்த்து கொண்டே வந்தேன் ... மலை பெய்ய தொடங்கியது பக்கத்தில் இருந்த ஆலமரத்தை நோக்கி அந்த பெரியவர் odinaar நானும் அவர் பின்னல் ஓடி சென்று அந்த மரத்தின் அடியில் நின்றுகொண்டேன் . இன்னும் எவ்வளவு தூரம் போகணும்னு கேட்டேன் .. இன்னும் 2mani நேரமாகும் அதுவும் மழை நின்னாதான் என்றார் .. அந்த பெரியவருக்கு இருமல் மிகவும் அதிகமாக இருந்தது .. Appoludhu மலையில் நனைந்து கொண்டே ஒருவன் cycle ஒட்டி கொண்டு போனான் அந்த பெரியவரை பார்த்து குத்தகைகாரரே வாங்க போலாம் என்று கூபிட்டான்.. இவரு பாகத்து ஊருக்கு போணுமாம் அவர விட்டுட்டுதான் வரணும் நே போ என்றார் .. எனக்கு வழிய மட்டும் சொல்லுங்க நா போய்டுவேன் .. நீங்க ஏன் எனக்காக கஷ்ட பட்ரிங்கனு சொன்னேன் .. பரவா இல்லப்பா என்னோட ஊர் காரனுக்கு நா உதவி செய்யாம வேற யாரு செய்வாங்க .. நானும் உங்க ஊர்தான் தம்பி இப்ப பக்கத்து ஊர்ல இருக்க நிலத்த குத்தகைக்கு எடுதிருகனாலதன் இந்த ஊர்ல இருக்கேன் .. மழை கொஞ்ச நின்னு தூறல் போட ஆரம்பித்தது .. வாங்க தம்பி போகலாம் மலை நிக்கிற மாதிரி தெரியல போலாம் என்றார் .......
அந்த ரோட்டில் மழையில் நனைந்தபடி அவருடன் நடக்க தொடங்கினேன் .. ரொம்ப ஓரமாக நடகாதிங்க paambunga இந்த பக்கம் ஜாஸ்தி நடுவிலேயே நடந்து வாங்க என்றார் .. என் பாக்கெட்டில் இருந்த போன் நனைய தொடங்கியது .. Bagil ஏதாவது பிளாஸ்டிக் கவர் இருக்கானு தேடி பாத்தேன் இதை கவனித்த அந்த பெரியவர் தன்னுடைய புகையிலை கவரில் இருந்ததை எடுத்து வாயினுள் துளைத்து விட்டு அந்த கவரை குடுத்தார் .. நானும் அதில் போனை வைத்து baginul வைத்தேன் . அந்த போன் எவ்வளவு தம்பி என்று கேட்டார் .. நான் 7000rubai என்றேன் .. அவர் ஆச்சர்யத்துடன் என்னோட பையனோட போன் 1000rubaidhan உங்க போன்ல அப்படி என்ன இருக்கு என்றார் .. இது டச் போன் பட்டன் அமுத வேண்டியதில்ல screena தொட்டா போதும் .. அவர் சிரித்துக்கொண்டே Screena தொட்டா என்ன பட்டன தொட்டா என்ன தம்பி இதுக்குபோய இவளா காச செலவு பண்ணுவிங்க என்றார் .. நானும் சிர்துகொண்டே உண்மையா சொல்லனும்ன இப்பலாம் சென்னைல ஒருத்தன் வச்சிருக phona வச்சுதான் அவன எடை போடறாங்க அதான் இப்படி என்றேன் .. என்னமோ தம்பி மனுஷங்களா அவங்களோட குணத்த வச்சுதான் எடை போடணும் இதெல்லாம் சும்மா ஆடம்பரம் என்றார் .. அவருக்கு எத்தன பசங்க என்று கேட்டேன் .. ஒரு பொண்ணு ரெண்டு பசங்க .. மூத்தவன் என்கூட விவசாயம் பண்றான் சின்னவன் பத்தாவது படிக்கிறான் என்றார் .. அடுத்த வருஷத்துல பொண்ணுக்கு கல்யாணத முடுசிட்டேன்ன போதும் வேற எதுவும் வேண்டாம் என்று சோர்வுடன் கூறினார் .. என்ன ஆச்சு பொண்ணுக்கு மாப்பிள்ளை அமையலயானு கேட்டேன் .. என்னோட தங்கச்சி மவனே இருக்கான் ஆனா ஒரே பொண்ணு நல்ல செய்யணும்னு ஆசை அதான் ஒரு வருஷம் கலுச்சு வச்சுக்கலாம்னு இருக்கேன் .. அப்பறம் என்ன பிரச்சன ஏன் கவலை படறிங்க என்று கேட்டேன் ...
இப்ப நாமக்கல்ல இருகவரோட நிலதைதான் நா குத்தகைக்கு எடுத்திருக்கேன் இப்ப அவர பாத்துட்டுதான் வரேன் .. அவர் இந்த வருஷத்தோட குத்தகைய முடுசுகிலம் அந்த நிலத்த விக்க போறதா சொல்றாரு .. அந்த நிலத்த nambidhaan இருந்தேன் .. பாவம் அவருக்கு ஏதோ பண கஷ்டம் வந்திருச்சாம் என்ன பண்றது வாழ்க்கைல எல்லாருக்கும் கஷ்டம்தான் .. அந்த நிலம் இல்லேன்னா என்ன வேற ஏதாவது நிலத்த குத்தகைக்கு எடுத்து செய்ய வேண்டியதுதான என்று கேட்டேன் .. பாதி பேரு நல்ல விலை கெடைக்குதுன்னு நிலத்த வீடு கட்ட கொடுத்துட்டாங்க மீதி இருக்க கொஞ்ச பேருதான் நிலமே வச்சிருக்காங்க அவங்களும் அதிகமா விளைச்சல் கிடைக்குதுன்னு பக்கத்துக்கு ஊர்ல இருக்க பணகாறருக்கு குத்தகைக்கு தந்துறாங்க சுத்து பத்துல இருக்க எல்லா நிலத்தையும் அவர்தான் குத்தகைக்கு எடுதிருகாறு .. Naa இப்ப குத்தகைக்கு வச்சிருந்த நிலத்த கூட அந்த பணக்காரர் கேட்டாரு ஆனா நா கஷ்ட படறேன்னு இந்த நிலத்து காரர்தான் எனக்கே குத்தகைக்கு விட்டாரு .. அடுத்த மாசத்துல இருந்து பக்கத்து ஊருக்கு கூலி வேலைக்குதான் போகணும் என்றார் .. ஏன் எல்லாரும் நிலத்தை விக்க ஆரம்பிச்சுடாங்க என்று கேட்டேன் .. என்ன தம்பி பண்றது எந்த கோவேர்ந்மேன்ட் வந்தாலும் விவசாயிக்கு மட்டும் கொஞ்சம் கூட பணம் ஏத்தி தர மாடிகிறாங்க ,உலகத்துல எல்லாரும் தான் தயாரிக்கிற பொருளுக்கு தான்தான் விலை நிர்ணயம் பண்ணுவான் ஆனா எங்களுக்கு எப்பதான் விடிவுகாலம் வரும்னு தெரியல என்று வானத்தை பார்த்து பெரு மூச்சு விட்டார் .. ஒரு மாதத்தில் இரண்டு முறை பெட்ரோல் விலையை அரசு கூட்டுகிறது ஏன் என்று கேட்டல் அது oil company நிர்ணயித்த விலை என்கிறது .. ஒரு mineral water 14rubai aanal பீச்சிலோ அது 20rubai சில கடைகளில் 15rubai என்று கடை காரனுங்க அவங்களோட இஷ்டத்துக்கு விலைய வச்சுக்குறாங்க ஆனா விவாசாயிகள் மட்டும் என்ன பாவம் செஞ்சாங்க என்று தோன்றியது அவரை பார்க்கும் போது பரிதாபமாக இருந்தது ...
மேகங்கள் மேலும் இருண்டது மழையும் அதிகமாக பெய்ய தொடங்கியது .. தம்பி மழை நிக்கிற மாதிரி தெரியல ரொம்ப இருட்டி போச்சு , இன்னிக்கு இரவு எங்க வீட்லயே தங்கிகாங்க நாளைக்கு காலைல பஸ்ல உங்க ஊருக்கு போய்டலாம் என்றார் .. இல்லைங்க ஏற்கனவே நா உங்களுக்கு நிறைய கஷ்டம் kuduthutten என்றேன் .. இதுல என்னபா கஷ்டம் saga மனுஷனுக்கு இந்த உதவி கூட செய்யலேனா அவன் என்னையா மனுஷன் என்று சொல்லிவிட்டு சிரித்தார் ................... நான் இந்த மாதிரி மனிதர்களை சந்தித்ததில்லை நான் இது வரை பார்த்த மனிதர்களிடம் உண்மையான சிரிபிருந்ததில்லை அவர்களுடைய சிரிப்புக்கு பின்னாடி சுயநலமும் வஞ்சகமும்தான் இருக்கும் .. தெரிஞ்சவன் ஒரு உதவின்னு போன் பண்ணா கூட veetla இல்ல வெளி ஊருக்கு வந்திருக்கேன் ,மீடிங்க்ள இருக்கேனு ஆயிரத்தெட்டு சாக்கு சொல்லுவானுங்க .. இவருக்கு என்னோட பெரு கூட தெரியாது ஆனா எனக்கு இவளா உதவி பண்றாரே என்று நினைத்துகொண்டு அவரை பின் தொடர்ந்தேன் .. ஒரு வழியாக அவருடைய வீட்டை அடைந்தோம் ரோடின் இடது புறத்தில் உள்ள வயல் வெளிகளுக்கு பக்கத்தில் இருந்த கொய்யா மரத்தின் அடியில் ஒரு குடிசை இருந்தது அதுதான் அவருடைய வீடு .. வீட்டில் அவருடைய பொன்னும் பயனும் மட்டும் இருந்தனர ,mootha மகன் வெளி ஊருக்கு சென்றிருபதாக சொன்னார் .. வீட்டில் எல்லா வேலைகளையும் அந்த பொன்னே செய்தால் அனைவரும் இரவு உணவு சாபிட்டோம் .. எனக்கு நல்ல போர்வையை குடுத்து விட்டு அவர் துண்டை போதிகுண்டு தூங்கினார் ... புது இடம் என்பதால் எனக்கு வெகு நேரம் தூக்கமே வரவில்லை .. கூரைகளில் இருந்த ஓட்டை வழியாக நீர் கீழே வைக்க பட்டிருந்த பாத்திரத்தில் சொட்டிகொண்டு இருந்தது அதை பார்த்து கொண்டே இருந்தேன்.. இவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் பணமாக தந்தாலும் வாங்க மாட்டார் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே தூங்கிவிட்டேன் ...
காலையில் அந்த கூரைகளில் இருந்த ஓட்டிகளின் வழியாக சூரிய ஒளி முகத்தில் அடித்தது வெளியே எழுந்து வந்து பார்த்தபோது அவர்கள் மூவரும் எதிரில் இருந்த குளத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு இருந்தனர் .. சூரியன் அந்த மழைக்கு மேலே நகர்ந்து கொண்டு இருந்தது .. நேற்று பெய்த மழையில் அந்த குளத்தில் இருந்த தாமரை இலையின் மேல் மழை துளிகள் விழுந்ததால் சூரியனின் ஒளி பட்டு அந்த மழை துளிகள் மின்னியது .. காலைநேர குளிர் காற்று வீசியது .. என்ன தம்பி நல்லா தூங்குநின்களா என்றார் .. சூப்பரா தூங்குணன் அடுத்த பஸ் எப்ப வரும்னு கேட்டேன் .. இன்னும் ஒரு மணி நேரத்துல வரும் என்றார் .. உங்கள வாழ்க்கை பூர மறக்க மாட்டேன் ரொம்ப thanks நு சொன்னேன் .. இதுல என்னபா இருக்கு என்னோட பொண்ணு கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்னு சொன்னாரு பத்திரிகைய இந்த addressku அனுப்புங்க கண்டிப்பா வருவேன் என்று கூறி விட்டு busil என்னுடைய ஊரை அடைந்தேன் .. அங்க எங்க சித்தப்பா நேத்து nighte இறந்துடதா என்னோட சித்தபாவோட பையன் சொன்னான் .. அவர் எங்க அப்பாவுக்கு சேர வேண்டிய நிலத்தை என்னோட பேருக்கு எழுதி vachchirukaradhaa சொல்லி அந்த நெலத்தோட பத்திரத என்கிட்ட குடுத்தாங்க .... சித்தபாவோட எல்லா காரியமும் முடுஞ்சப்புரம் அன்னகி சாயந்திரம் பஸ்இல் வந்தேன் வர வழில அந்த பெரியவரோட வீட்ட பாத்தேன் அவர் அந்த வீட்டின் கூரைகளை பிரித்து கொண்டு இருந்தார் .. Busil இருந்து இறங்கி அவரிடம் சென்றேன் .. என்னை பார்த்த அவர் , என்ன தம்பி ஊருக்கு கேளம்பிடின்களா என்று கேட்டு கொண்டே அவருடைய பெண்ணிடம் காப்பி வைக்க சொன்னார் . அதெல்லாம் ஒன்னும் வேணாங்க ஏன் கூரையை எடுத்திடிங்க என்றேன் .. குத்தக தேதி இன்னையோட முடியுது தம்பி , ரெண்டு ஊர் தள்ளி கூலி வேலை செய்ய ஆள் வேணும்னு சொல்றாங்க அதான் கிளம்பிகிட்டு இருக்கேனு சொன்னார் ...... அவருடைய முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை அந்த பயிர்கள் மிகவும் அழகாக வளர்ந்திருந்தது.....................................
என் bagil இருந்த பத்திரத்தை எடுத்து காட்டி இது இப்ப என்னோட நிலம்தான் , எல்லாரும் நிலத்த வீடு கட்ட தந்துர சொன்னாங்க அனால் வளந்திருக இந்த பயிர்களை பாக்கும்போது என்னோட nilathilayum இந்த மாதிரி paakanumnu தோணுது , இந்த நிலத்த நீங்க குத்தகைக்கு எடுதுகிரிங்கலானு கேட்டேன் .. அவர் சந்தோஷத்தில் நிச்சயமா தம்பி , கூலி வேலை செஞ்சு வர காசு சாப்பாட்டுக்கே சரியாய் இருக்கும் , என்னோட பொண்ணுக்கு எப்படி கல்யாணம் பண்றதுன்னு தெரியாம கவலைல இருந்தேன் தம்பி ரொம்ப நன்றி என்று கூறி என்னுடைய கையை இறுக்கமாக பிடித்தார் , அவர் கண்களில் நீர் தெரிந்தது .. ரொம்ப நன்றி தம்பி என்று மறுபடியும் கூறினார் .. முதல்ல உங்க பொண்ணோட கல்யாணத முடிங்க இந்த வருஷத்தோட குத்தக பணத்தை நீங்களே வச்சுகங்க அதான் உங்க பொண்ணுக்கு என்னோட மொய் பணம் , உங்களுக்கு நிச்சயமா அந்த பணம் உதவிய இருக்கும் என்றேன் .. அவர் தன்னுடைய இரு கைகளையும் கூப்பி அந்த மலையை நோக்கி கும்பிட்டு விட்டு , தம்பி நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும் என்று கலங்கிய குரலில் கூறினார் ..................................................
நேரமாகிடுச்சு நா நடந்தே போய்டறேன் என்று கூறி விட்டு நடக்க தொடங்கினேன் ................ காற்றில் அந்த வயல் வெளிகள் அழகாக அசைந்து கொண்டு இருந்தது .. Naa இதுவரைக்கும் எனக்கு வேலை kidaitha நாளில்தான் மிகவும் சந்தோஷமான நாளாக நினைத்தேன் அனால் இன்று அந்த பெரியவிரின் முகத்தில் இருந்த அழுகையுடன் கலந்த சந்தோஷத்தை பார்த்த நேரம்தான் என்னுடைய வாழ் நாளிலே சந்தோஷமான தருணம் .............................................,அந்த ஆளில்லாத ரோட்டில் சிரித்துகொண்டே நடந்தேன்...........................
......................... ஒரு மனுஷன் சக மனுஷனுக்கு இந்த உதவி கூட பண்ணலேன அவன் என்னையா மனுஷன் ............. இதுவும் அந்த பெரியவர் சொன்னதுதான் ..........................
-கிஷோர் குமார்

No comments:

Post a Comment